தூத்துக்குடி, சிதம்ப நகர் கல்விக்கழக நடுநிலைப்பள்ளி மாணவன் தேசிய திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி

தூத்துக்குடி சிதம்பர நகர் கல்விக்கழக நடுநிலைப்பள்ளி மாணவன் மணிமாறன் NMMS தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

வெற்றி பெற்ற மாணவனுக்கு பள்ளிச் செயலர் சேதுராமலிங்கம்,
தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், ஆசிரியை செல்லம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.