வாழ்த்துகள்

எனதருமை கால்டுவெல் பள்ளிகால நண்பரும் நீண்டகாலமாக பத்திரிக்கை துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் பொன் பலவேசராஜ் அவர்கள் 14/4/25 அன்று தொடங்க உள்ள கல்விசெய்திகள் இணையதள சேனல் கல்வித்துறையில் சிறப்பாக செயல்படவும் ஊடகத்துறையில் உச்சம் பெறவும் நல்வாழ்த்துகள் 💐🙏🙏🙏🙏👍ஜெ.ப.பிரபாகர் , காவல் கண்காணிப்பாளர் , அதிதீவிரப் பயிற்சி பள்ளி , சென்னை