தூத்துக்குடி பகுதிநேர நாட்டுப்புற கலை பயிற்சி மையம் இசை பள்ளி வளாகத்தில் வில்லிசை, நாட்டுப்புற பாடல் ,ஒயிலாட்டம், மற்றும் புலியாட்டம் ஆகிய நான்கு கலைகள் கற்பிக்கப்படுகிறது.
நேரம் _மாலை4_6வரை( வெள்ளி ,சனி மட்டும்)
வயது_17முதல் வயது வரம்பின்றி.
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று பயில் பவர் ஜே.ஜே யுனிவர்சிட்டி சான்றிதழ் பெறலாம். குறைவான படிப்பு உள்ளவர்கள் பங்கேற்பு சான்றிதழ் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 9487739296













