பள்ளிகளில் மாணவர்களுக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தகவல் :

பள்ளிகளில் மாணவர்களுக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தகவல் :

பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணாக்கருக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் இடம் பரிந்துரை செய்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.