ஆசிரியர் தகுதித் தேர்வு ( TET ) கடினமாக இருந்தது – ஆசிரியர்கள்: ஆசிரியர்களின் கருத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்!

ஆசிரியர் தகுதித் தேர்வு ( TET ) கடினமாக இருந்தது – ஆசிரியர்கள்:
ஆசிரியர்களின் கருத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்!

ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த 04 மற்றும் 05 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.இந்த தேர்வினை 2,20,464 ஆசிரியர்கள் எழுதினர்.

இதில் தேர்வினை எழுதிய ஆசிரியர்கள் வினாத்தாள் கடினமாக இருந்ததாக கூறினர்.

ஆசிரியர்களின் கூற்றிற்கு பதில் அளித்த ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அனைத்து வினாக்களும் NCTE வழிகாட்டுதலின்படியும், மற்றும் உரிய அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் மட்டுமே கேட்கப்பட்டதாக விளக்கமளித்துள்ளது.

இங்கே பதிவிறக்கம் செய்யவும்
👇👇👇👇👇👇👇👇👇👇👇

TET Press News 07-07-2026