கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதி மொழி:
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (12.06.2026) அன்று “குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்” உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் கல்லூரி முதல்வர் முனைவர்.பிரபு துவக்கி வைத்தார்.
கல்லூரி முதல்வர் குழந்தை தொழிலாளர் முறையினை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. குழந்தை தொழிலுக்கு முற்றுப்ப்புள்ளி வைக்க நாம் பாடு பட வேணடும் என எடுத்துரைத்தார். மேலும், வணிகவியல் துறை கனகம் உறுதிமொழி வாசிக்க, மற்ற சக ஆசிரியர்கள் அந்த உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார்கள்.












