தூத்துக்குடியில் காந்திஜி தங்கிய இல்லம் : இன்று 108 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது

அறிந்து கொள்வோம் 🔎🔎

தூத்துக்குடியில் காந்திஜி தங்கிய இல்லம் : இன்று 108 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது

காந்திஜி முதல் முதலாக தூத்துக்குடிக்கு வருகை தந்து 107 ஆண்டுகள் முடிந்து நேற்று ( 27-3-1919) 108 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

காந்தியடிகள் தூத்துக்குடியில் தங்கி இருந்த வீடு மட்டக் கடையில் உள்ளது. இன்றும் வானுயர உயர்ந்து கம்பீரமாக நிற்கும் இந்த வீடு எஸ்.ஏ.வி.மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் செயலர் காலஞ்சென்ற பண்டிட்.கோபால் சாமி நாயுடுவின் இல்லமாகும்.

காந்தியடிகள் இந்த இல்லத்திற்கு வந்து 107 ஆண்டுகள் நேற்றோடு நிறைவடைந்தது. இன்றும் இவ்வில்லம் அன்று போல் காட்சி அளிக்கிறது.

புகைப்படம் நூற்றாண்டை ஒட்டி எடுக்கப்பட்டது

குறிப்பு:

  இன்று ( 28-03-2026 ) எடுக்கப் பட்ட புகைப்படம்

 

 

தகவல் நன்றி ஐயா 🌹🙏.விகுப்புசாமி.B.A.,B.Ed. வரலாற்று ஆசிரியர் (ஓய்வு 2006) எஸ்.ஏ.வி.மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.