12 ம் வகுப்பு பொதுத்தேர்வு :
Computer Science, Computer Application,Bio – Chemistry, Political Science, Statistics உட்பட இன்று 11 பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற இருக்கிறது
இன்று ( 26 – 03 2026 ) வியாழக்கிழமை 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தனது பள்ளிப் பருவத்தின் இறுதித் தேர்வினை எழுதுகிறார்கள்.
இன்று 12 ம் வகுப்பு மாணவர்கள்

இதில் தங்களுக்கான பாடத்தின் தேர்வினை எழுத இருக்கிறார்கள்.
காலை 9.50 மணிக்கு ஆரம்பமாகும் தேர்வு மதியம் 1-15 மணிக்கு முடிவடையும்.
இன்றுடன் ( 26 – 03 2026 ) 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைகிறது.
தேர்வுக்கான முடிவுகள் மே மாதம் 08 ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற கல்விச் செய்திகள் வாழ்த்துகிறது 🌹🌹🌹🌹🌹
“ஆசிரியர்”
கல்விச் செய்திகள்












