2025-2026 ஆம் கல்வி ஆண்டு -1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழுஆண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு.
பள்ளிக் கல்வி -2025-2026 ஆம் கல்வியாண்டுக்கான அரசு/அரசு உதவி பெறும்/தனியார் பள்ளிகளுக்கு 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணர்களுக்கு முழுஆண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதனை அனைத்து வகை தொடக்க/நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு இத்தேர்வு கால அட்டவணை குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வகை மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு-முழுஆண்டுத் தேர்வு கால அட்டவணைகள்
இங்கே பதிவிறக்கவும்👇👇👇
2025-26_ 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணைகள்












