12 ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு இன்று 3 ம் நாள் தேர்வு
தமிழகம் முழுவதும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 2 ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இதில் மொழிப்பாடங்கள் தமிழ்,ஆங்கிலம் மற்றும் இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வு முடிவடைந்த நிலையில் இன்று ( 09 – 03 – 2026 ) திங்கட்கிழமை 3 வது நாளாக வேதியியல் ( Chemistry) கணக்குப் பதிவியல் ( Accountancy)மற்றும் புவியியல் ( Geography) பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற இருக்கிறது.
மாணவர்கள் தேர்விற்கான கேள்விகளுக்கு நிதானமாக பதில் எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற கல்விச் செய்திகள் வாழ்த்துகிறது.
ஆசிரியர்
“கல்விச் செய்திகள்”












