தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் சத்யா டெக்னோ சாஃப்ட் நிறுவனத்திற்கான ஓரியண்டேஷன் நிகழ்ச்சி

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் சத்யா டெக்னோ சாஃப்ட் நிறுவனத்திற்கான ஓரியண்டேஷன் நிகழ்ச்சி

தூத்துக்குடி வ. உ.சிதம்பரம் கல்லூரியின் வேலைவாய்ப்பு பிரிவு சார்பில் சத்யா டெக்னோசாஃப்ட் நிறுவனத்திற்கான ஓரியண்டேஷன் நிகழ்ச்சி 19.02.2026 அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 90 மாணவர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் முனைவர் வீரபாகு மாணவர்களுக்கு சத்யா டெக்னோசாஃப்ட் நிறுவனத்தில் நடைபெறும் ஒரு மாத கால பயிற்சி (இன்டர்ன்ஷிப்) குறித்து உரையாற்றினார். மேலும், பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின் அதே நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்புகள் பற்றியும் விளக்கமளித்தார்.