தூத்துக்குடி வ. உ. சி. கல்வியியல் கல்லூரி பயிற்சி மாணவிகளுக்கு 80 நாட்கள் தொழில் கல்வி சார் பயிற்சி

தூத்துக்குடி வ. உ. சி. கல்வியியல்  கல்லூரி   பயிற்சி மாணவிகளுக்கு 80 நாட்கள் தொழில் கல்வி சார் பயிற்சி

தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரி பயிற்சி மாணவிகள் தூத்துக்குடி துறைமுகம் மேல்நிலை பள்ளியில் மேற்கொண்ட 80 நாள் கற்பித்தல் பயிற்சியில் ஒழுக்கம், அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் சிறப்பாக தொழில் கல்வி சார் பயிற்சியில் பங்கேற்றமைக்காக, பள்ளித் தலைமை ஆசிரியர் பயிற்சியாளர்களை பெருமைப்படுத்தும் விதமாக கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

மாணவிகளை கல்லூரி முதல்வர் முனைவர். கனகராஜ் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.