கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியில் நாளை 39 வது நாணய கண்காட்சி நடைபெறுகிறது

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியில் நாளை 39 வது நாணய கண்காட்சி நடைபெறுகிறது

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளியில் வருடந்தோறும் நாணயங்களின் கண்காட்சி நடைபெற்று வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறும் நாணய கண்காட்சி 39 ஆவது நாணய கண்காட்சி ஆகும்.

நாளை 23 – 1 – 2026 வெள்ளிக்கிழமை காலை 9:30 மணி அளவில் பள்ளியின் சில்வர் ஜூப்ளி காலில் வைத்து நடைபெற இருக்கும் கண்காட்சியை கோவில்பட்டி உதவி ஆட்சியர் இமான்ஷூ மங்கள் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சிக்கு எவரெஸ்ட் மாரியப்ப நாடார் பள்ளியின் தலைவர் மற்றும் செயலாளர் அய்யனார் முன்னிலை வைக்கிறார்.