தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் தேசிய இளைஞர் தினம் நிகழ்ச்சி

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் தேசிய இளைஞர் தினம் நிகழ்ச்சி

தூத்துக்குடி, வ.உ‌.சிதம்பரம் கல்லூரியின் இளைஞர் நலத்துறை சார்பாக தேசிய இளைஞர் தினம் 2026 நிகழ்ச்சியை 12.01.2026 (திங்கட்கிழமை) அன்று நடத்தியது,

இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படும் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு, “தன்னைக் களையெழுப்பு, உலகை மாற்றம் செய்” என்ற கருப்பொருளில் நடத்தப்பட்டது. நிகழ்வில் இளையோர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.