உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS ) – புதிய திட்டத்தின் பலன்கள் குறித்த விபரம்
தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபதாண்டுகாலக் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்கள் வழங்கக்கூடிய புதிய திட்டமான “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட (தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் – TAPS)” செயல்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை!
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS ) – புதிய திட்டத்தின் பலன்கள் என்னென்ன என்பது குறித்து விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
DIPR-PRNO-015-மாண்புமிகு முதல்வர் பிரஸ் வெளியீடு-TAPS திட்டம்-இறுதி 03-01-2026 .pdf
இங்கே பதிவிறக்கவும்
👇👇👇👇👇👇👇👇👇
DIPR-P.R.NO-015-Hon’ble CM PRess Release-TAPS Scheme-Final 03-01-2026












