டிசம்பர் 16 ல் அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரி செமஸ்டர் தேர்வு ஆரம்பம் : அரியர் இல்லாமல் பாஸ் செய்வது எப்படி: டிப்ஸ் வழங்குகிறார் உயர் கல்வி ஆலோசகர் முனைவர்.ஜாகீர் உசேன்

டிசம்பர் 16 ல் அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரி செமஸ்டர் தேர்வு ஆரம்பம் :
அரியர் இல்லாமல் பாஸ் செய்வது எப்படி:
டிப்ஸ் வழங்குகிறார் உயர் கல்வி ஆலோசகர் முனைவர்.ஜாகீர் உசேன்

அண்ணா யுனிவர்சிட்டி கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு டிசம்பர் 16 முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்க உள்ளன.

அரியர் இல்லாமல் எவ்வாறு பாஸ் செய்ய வேண்டும். எவ்வாறு விடைத்தாள்களில் பதில் அளிக்க வேண்டும் என முக்கிய குறிப்புகளை வழங்குகிறார் உயர் கல்வி ஆலோசகர்
ஜாகீர் உசேன் ME MBA (Ph.D).

மாணவர்களே முழு வீடியோவை பார்த்து பயனடையுங்கள்.
👇👇👇👇👇👇👇👇👇👇👇