3-ம் வகுப்பு முதல் பள்ளிகளில் ஏ.ஐ அறிமுகம் : மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு

3-ம் வகுப்பு முதல் பள்ளிகளில் ஏ.ஐ அறிமுகம் : மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு

3-ம் வகுப்பு முதல் பள்ளிகளில் ஏ.ஐ அறிமுகம் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, அடிப்படைக் கல்வி நிலையிலேயே ஏ.ஐ கல்வியை ஒருங்கிணைப்பதற்கான இந்தியாவின் பரந்த தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிக்கிறது. இது மாணவர்களுக்கு 21-ம் நூற்றாண்டுக்கு அவசியமான சிக்கலைத் தீர்க்கும், பகுப்பாய்வு செய்யும் மற்றும் கணக்கீட்டுத் திறன்களை வளர்க்க உதவும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.