TET தேர்வு- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு :
இணையதள சேவை பாதிப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ( TET ) விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப் .10 மாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் இணையதளத்தின் சர்வர் கடைசி நாளில் முடங்கியதால் பலரும் கடும் அவதிக்குள்ளாகினர்.












