தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் வீனஸ் ஹோம் அப்ளையன்சஸ் நிறுவனத்தில் பயிற்சி நிறைவு

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் வீனஸ் ஹோம் அப்ளையன்சஸ் நிறுவனத்தில் பயிற்சி நிறைவு

வ. உ. சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் வீனஸ் ஹோம் அப்ளையன்சஸ் நிறுவனத்தின் 7ஆம் கட்ட பயிற்சியை நிறைவு செய்து சான்றிதழ்களை பெற்றுள்ளனர்.

பயிற்சியின் போது, வீனஸ் ஹோம் அப்ளையன்சஸ் நிறுவனத்தின் மேலாளர் முரளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகைக்கு கூடுதலாக ரூ.1000 மற்றும் ரூ.2000 தொகையை பாராட்டும் விதமாக வழங்கினார்.

இந்த சந்தர்ப்பத்தில் கல்லூரி சார்பில், வீனஸ் ஹோம் அப்ளையன்சஸ் நிறுவனத்தின் மேலாளர் முரளி மற்றும் மனிதவள மேலாளர் மணிகண்டன் இருவருக்கும் கல்லூரி நிர்வாகம் மற்றும் முதல்வர் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.