சர்வதேச சதுரங்க தினம் : தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் சதுரங்க போட்டி

சர்வதேச சதுரங்க தினம் :
தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் சதுரங்க போட்டி

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியின் பவளவிழாவை முன்னிட்டு உடற்கல்வித் துறை சார்பாக 19.7.25 அன்று சர்வதேச சதுரங்க தினத்திற்கான சதுரங்க போட்டி நடத்தப்பட்டது .

இந்த போட்டியில் மொத்தமாக 30 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் பங்கேற்றனர்.

வெற்றியாளர்கள் விவரம்:

🔹 ஆண்கள் பிரிவு

1. முதல் இடம்: சேது – இளநிலை இரண்டாம் ஆண்டு, கணிப்பொறி அறிவியல்

2. இரண்டாம் இடம்: மைக்கேல் ரோஷன் – இளநிலை முதலாம் ஆண்டு, இயற்பியல்

3. மூன்றாம் இடம்: எம். பிரஷாத் – இரண்டாம் ஆண்டு, வணிகவியல் (அசிஸ்டட்)

🔹 பெண்கள் பிரிவு

1. முதல் இடம்: உமா சங்கரி – இளங்கலை மூன்றாம் ஆண்டு வணிக நிர்வாகவியல்,

2. இரண்டாம் இடம்: ஸ்டெபி – முதுகலை முதலாம் ஆண்டு வணிகவியல்,

3. மூன்றாம் இடம்: முத்துமாரி – முதலாம் ஆண்டு, இளநிலை வேதியியல்

வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் வீரபாகு வாழ்த்துக்களை தெரிவித்தார்.