அங்கன்வாடியில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதந்தோறும்
1 – ம் தேதியில் ஊதியம் வழங்க தொடக்கக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கல்வி அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு காலதாமதம் இல்லாமல் ஊதியம் வழங்கப்படுவதை ஆய்வு செய்ய வேண்டும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்காலிக ஆசிரியர்கள் மாதம் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.












