தமிழகத்தின் புதிய பள்ளிக் கல்வித்துறைச் செயலாளராக இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப.நியமிக்கப்பட்டுள்ளார் !
இன்னசென்ட் திவ்யா ஐ.ஏ.எஸ் தமிழ்நாடு அரசின் புதிய பள்ளிக் கல்வித்துறை செயலாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியராகப் பணிபுரிந்து மக்களிடையே நற்பெயர் பெற்றவர்.
இவருடன் சேர்த்து தமிழகத்தில் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது












