2026 – நீட் தேர்வு ரத்து : தேசிய தேர்வு முகமை ( NTA ) அறிவிப்பு!

2026 – நீட் தேர்வு ரத்து :
தேசிய தேர்வு முகமை ( NTA ) அறிவிப்பு!

மே 3, 2026 அன்று நடைபெற்ற இளநிலை நீட் (NEET UG 2026) தேர்வு, வினாத்தாள் கசிவு மற்றும் மோசடி புகார்கள் காரணமாக தேசிய தேர்வு முகமையால் (NTA) ரத்து செய்யப்பட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்து. இதற்கான மறுதேர்வு பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 3, 2026 அன்று நடத்தப்பட்ட நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் காரணமாக மறுதேர்வு நடத்தப்பட இருக்கிறது.புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.

இதற்குப் புதிய விண்ணப்பங்கள் தேவையில்லை. விவகாரம் சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு தொடர்பாக ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

2026-ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு தொடர்பான மேல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.