பன்னிரெண்டாம் வகுப்பு (HSC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 8, 2026 இன்று காலை 9:30 மணிக்கு வெளியிடப்பட்டது:
மாணவர்கள் தங்களின் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளங்களான
www.tnresults.nic.in
www.dge.tn.gov.in
ஆகியவற்றில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்திச் சரிபார்க்கலாம்.
+2 தேர்வு முடிவுகளை வாட்ஸ்ஆப்பில் பெறுவது எப்படி?













