தூத்துக்குடி காமராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற கலைப் போட்டியில் வ. உ .சி.கல்வியியல் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன்

தூத்துக்குடி காமராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற கலைப் போட்டியில்
வ. உ .சி.கல்வியியல் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன்

19.02.2026 அன்று தூத்துக்குடி காமராஜ் மகளிர் கல்லூரியின் ஃபேஷன் தொழில்நுட்பத் துறையும், நுண்ணுயிரியல் துறையும் இணைந்து நடத்திய கல்லூரிகளுக்கு இடையேயான கலை போட்டி Lab2Ramp 2026 – ல் குழு நடனம்,  தனிநபர் நடனம், Ad-Mad – விளம்பர நடிப்பு, Fashion Walk– ஃபேஷன் நடை (மாடல் நடை), Ready Set Glow (Makeover for Bride or Groom)– மணமகள் அல்லது மணமகன் மேக்கோவர் போன்ற போட்டிகளில் வ.உ.சி.கல்வியியல் கல்லூரிகளை சார்ந்த மாணவர்களும், மாணவிகளும் கலந்து கொண்டு நான்கு போட்டிகளில் முதல் பரிசையும், ஒரு போட்டியில் மூன்றாம் பரிசையும் பெற்று ஒட்டு மொத்த சாம்பியனுக்கான கோப்பையை கைப்பற்றினார்கள்.

மாணவர்களுக்கு கல்லூரியின் தலைவர் ஏ.பி. சி.வீ.சொக்கலிங்கம் அவர்களும், ஏ.பி.சி.வீ. சண்முகம் ஆகியோர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.