இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு

சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

கற்றல் இடைவெளியை நீக்கி முன்பைவிட கற்பித்தல் பணியில் வெகு சிறப்பாக ஈடுபடுவோம் என்று இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.