*இந்தியாவின் தலை சிறந்த கல்வி நிறுவனமான ஐஐடி – மெட்ராஸை உங்கள் பிள்ளைகளுக்கு நேரில் சென்று காட்டும் ஒரு அரிய வாய்ப்பு :

*இந்தியாவின் தலை சிறந்த கல்வி நிறுவனமான ஐஐடி – மெட்ராஸை உங்கள் பிள்ளைகளுக்கு நேரில் சென்று காட்டும் ஒரு அரிய வாய்ப்பு :

கல்வி பயிலும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஐஐடி யில் படிக்க வேண்டும் என்ற இலட்சியம் இருக்கும். அந்த லட்சியத்தை அடையும் முன்பு நாம் கல்வி பயில கனவு காணும் ஐஐடி யை ஒருமுறை சுற்றி பார்த்து பெருமை கொள்ள ஓர் அரிய வாய்ப்பு.

ஆம் வருடம் ஒரு முறை ஐஐடி – மெட்ராஸை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நேரில் சென்று பார்வையிடும் “ஓபன் ஹவுஸ் டே” முறை நடைபெற்று வருகிறது.

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02, 03 மற்றும் 04 ம் தேதிகளில் ஆறு பிரிவுகளாக “அனைவருக்கும் ஐஐடிஎம்” என்ற தலைப்பில் இந்நிகழ்வு நடைபெற உள்ளது.

ஐஐடி – மெட்ராஸில் உள்ள 11ஆய்வு நிறுவனங்கள் , 90 ஆய்வகங்கள் , 50க்கும் புத்தொழில் நிறுவனங்களையும் ஐஐடி யின் கல்வி சூழலை உங்கள் பிள்ளைகளுக்கு காட்சிப்படுத்தும் இந்த ஆரிய வாய்ப்பை பெற்றோர்கள் தயவு செய்து தவற விட்டு விடாதீர்கள்.

பள்ளி , கல்லூரி முதல்வர்கள் , கல்வி சேவை செய்து வரும் அமைப்புகள் மாணவ / மாணவிகளுக்கு இந்த தகவலை கவனத்திற்கு கொண்டு செல்லவும்.

நிகழ்வு நடைபெறும் நாள் :- 2026 ஜனவரி 02,03,04

விண்ணப்பிக்க :- https://www.shaastra.org

மேலும் தகவல்களுக்கு
👇👇👇👇👇👇
மாணவர் நலனில்
ஜாகீர் உசேன் ME MBA (Ph.D)
உயர்கல்வி ஆலோசகர்
Career Guidance Guru
98423 76822