எஸ்ஐஆர் – சிறப்பு உதவி முகாம்! வாய்ப்பு
தூத்துக்குடி மாவட்ட வாக்காள பெருமக்கள் கவனத்திற்கு,
தங்களது SIR கணக்கெடுப்பு படிவத்தினை பூர்த்தி செய்வது மற்றும் திரும்ப வழங்குவதற்கு அனைத்து மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், மற்றும் கிராம நிர்வாக (விஏஓ) அலுவலகங்களில் சிறப்பு உதவி மையங்கள் 24-11-2025 முதல் செயல்பட உள்ளது.
எனவே பொதுமக்கள் இந்த மையங்களில், தங்களது கைவசம் உள்ள SIR கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதற்கும் திரும்ப ஒப்படைப்பதற்கும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.












