தேர்வில் நூற்றுக்கு நூறு ( 100/100 ) மதிப்பெண்கள் எடுக்க மாணவர்களுக்கு டிப்ஸ் :
வழங்குகிறார் கல்வியாளர். முனைவர். ஜாகிர் உசைன்
மாணவர்களே தேர்வில் நீங்கள் நூற்றூக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்க கவனம் சிதறாமல் தினமும் குறைந்தது 5 முதல் 6 மணிநேரம் படிப்பில் அக்கறை செலுத்த வேண்டும்..
மேலும் மாணவர்களே நீங்கள் தேர்வில் 100/100 மதிப்பெண்கள் பெற உங்களுக்கு சில அறிவுறுத்கலை வழங்குகிறார் கல்வியாளர்
“கேரியர் கைடன்ஸ் குரு ” ( Career Guidance Guru ) முனைவர். ஜாகிர் உசைன்.
Dont Miss It
Video 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻












