தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் நோவா கார்பன் நிறுவனத்தில் பயிற்சி

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் நோவா கார்பன் நிறுவனத்தில் பயிற்சி

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியின் வணிகவியல் துறை மாணவர்கள்
நோவா கார்பன் நிறுவனத்தில் ஒரு வார கால பயிற்சியை முடித்துள்ளனர். பயிற்சியை மேற்கொண்ட முதல் குழு (Batch I) மாணவர்கள் ஒரு வார பயிற்சியை முடித்து சான்றிதழ்களை பெற்றுள்ளனர்.