கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி
முதல்வருக்கு கல்வி தலைமைத்துவத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது :
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் அண்ணாமலைசாமி கல்வித்துறையில் வழங்கிய அற்புதமான தலைமைத்துவமும், மாணவர்களின் வளர்ச்சிக்காக ஆற்றிய இடையறாத பங்களிப்பும் பாராட்டப்பட்டு கல்வி தலைமைத்துவத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருதினை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் G.K.வாசன் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் G.ரவி ஆகியோரிடம் சென்னை,அண்ணா பல்கலைக்கழக நூலகத்தில் வைத்து பெற்றார்.

இந்த விருது முதல்வரின் கல்விசார் புதுமைகள் மற்றும் முயற்சி குறையாத சமூக பொறுப்புணர்வின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
இத்தகைய விருதை பெற்றது கல்லூரிக்கு பெருமை சேர்த்ததோடு எதிர்காலத்தில் மேலும் உயர்ந்த கல்விச் சாதனைகளை எட்டுவதற்கு ஊக்கமாக அமைகிறது.
விருது பெற்ற முதல்வரை கல்லூரி தாளாளர் விஜயன் பாராட்டிப்பேசினார். மேலும் பேராசிரிய பெருமக்கள், அலுவலகப்












